Page 10 of 11
“எதுக்கு? அவள் தான் தெரிஞ்சது எல்லாத்தையும் சொல்லிட்டாளே... இனி தர்ஷன் எங்கேன்னு தானே கண்டுபிடிக்கணும்? அவ இங்கே இருந்து என்ன செய்ய போறா? ஷீ நீட்ஸ் சம் ரெஸ்ட்.”
“நோ! எனக்கு அவங்க மேல தான் சந்தேகம்!” என்றான் இன்ஸ்பெக்டர் கமலகண்ணன்!
“ஹேய்!”
...
This story is now available on Chillzee KiMo.
...
யை சொன்னால் உங்களுக்கு ஏன் சார்...”
“கமல் வாட் இஸ் திஸ்? அரவிந்த் நீங்க அமைதியா இருங்க...” என ஜெய் அவர்கள் இருவரையும் அமைதி படுத்த முயன்றான்.