Page 7 of 31
“நாங்க ரொம்ப பெரிய இடம் என்றெல்லாம் யோசிக்காதீங்க அண்ணி... எங்களுக்கு, காசு பணம், வசதியை விட மனுஷங்களை பார்க்கிற குணம் அதிகம்...
உங்க குடும்பத்தை பற்றி நன்றாக விசாரித்துவிட்டோம்...வசதி வாய்ப்பில் எங்களை விட குறைவாக இருந்தாலும், குணத்தில் எங்களைவிட பெரியவங்க என்பதால் தான் நாங்களே உங்கள் வீடு தேடி பெண் கேட்டு வந் ... னலட்சுமிக்கோ என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? எதைப் பேசுவது? என்று குழப்பத்துடன், உள்ளுக்குள் சிறு கலக்கத்துடன் இருந்தவர் ஓரளவுக்கு தைரியத்தை
This story is now available on Chillzee KiMo.
...