Chillzee Classics - நீ தானா... - 36 - பிந்து வினோத்
When someone really loves you, they won't rescue you from your troubles, they'll help you rescue yourself so that no matter what, you can stand strong... - L Robinson
எப்படி சத்தம் வருகிறது என்ற கேள்வியுடன், சத்தம் எழுப்பாமல் மாடியை நோக்கி சென்றான் அவன்...
தர்ஷனையும், சங்கீதாவையும் தூங்க சொல்லிக் கொண்டிருந்த சாந்தியின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த அரவிந்துக்கு, அப்போது தான் மனைவியை அழைத்து எச்சரிக்கவில்லை என்பது நினைவில் வந்தது... செல்போனை எடுத்து மனைவியின் எண்ணை தேர் ... ு அவளை முத்தமிட்டு விட்டு அரவிந்த் பார்த்த அந்த காதல் பார்வையின் நினைவில் அவளுக்கு கன்னம் சூடானது...
அலுவலகம் சென்ற பின் அரவிந்த் இன்னும் போனில் அழைக்கவில்லையே... கேள்வியுடன்
This story is now available on Chillzee KiMo.
...