Page 36 of 65
சுந்தரன் சொல்ல அவரோ பதட்டமானார்
”அடடா அப்படியா சரி சரி நான் பேசறேன் அவள்ட்ட, நான் சொன்னா அவள் கொடுப்பா” என சொல்ல உள்ளிருந்து ஒரு குரல் வந்தது
”யார் சொன்னாலும் நான் தரமாட்டேன்” என்று சுந்தரி கத்த சுந்தரனோ
”சுந்தரி” என கத்திக் கொண்டே உள்ளே சென்றான். அதைக் கண்ட சுகுமாறனோ எழ முயல அவரை தடுத்தான் சின்னப்பன்
...
This story is now available on Chillzee KiMo.
...
் பின்னால் ஓடிவந்து நின்றான் மூச்சிரைக்க அவளையே பார்த்தான்.
”ஏன்டி இப்படி ஓடற” என அவளை திட்ட அவளால் பேச இயலவில்லை, மூச்சு வாங்கினாள். அவனோ சின்னப்பன் சொன்னது நினைவுக்கு வந்து