Page 38 of 65
”என்னவாம் அவளுக்கு” என்றாள் கோபமாக
”கோச்சிக்காதடி அது ஒண்ணுமில்லை அன்னிக்கு வசியத்தில இருந்த நான் உன்கூட தப்பு பண்ணிட்டதாகவும் அதனால நீ கர்ப்பமா இருக்கறதாவும் நான் அப்பாவாகியிருப்பதாவும் உன் வயித்தில என் வாரிசு இருக்கறதாவும் இந்த விசயத்தை ஆதாரத்தோட நிரூபிச்சி என்னை ஊரைவிட்டே வெளிய விரட்டிட்டு உன் வயித்தில இருக்கற என் குழந்தை பிறந்த பின்னாடி அ
...
This story is now available on Chillzee KiMo.
...
்ஹூம் நான் தரமாட்டேன்”
”கண்டிப்பா திருப்பி கொடுத்துடறேன் ஆச்சாரிகிட்ட காட்டினா அவன் இந்த நகையோட வடிவத்தை போல ஒரு நகல் எடுத்து வைச்சிக்குவான், அதுக்குத்தான் கேட்கறேன் கொடும்மா