Page 45 of 65
”அப்படியெல்லாம் இல்லை பாட்டி, நான் சுந்தரியை எதுவுமே செய்யலை, அவள் ஒண்ணும் கர்ப்பமா இல்லை பாட்டி, நானே இப்ப அவளை பார்த்து பேசிட்டுதான் வந்தேன், அவளும் அதைதான் சொன்னாள், வசிய மருந்தால நான் வசியப்பட்டது உண்மை, அதனால அவளுக்கு நான் முத்தம் கொடுத்தது உண்மை, அதுக்கு மேல எந்த தப்பும் நடக்கலை நடக்கறதுக்குள்ள சுந்தரி மாத்து மருந்து கொடுத்து என்னை சரியாக்கிட்டா பாட்டி இந்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”அவள் வேறொரு 10 பேரை அனுப்பி வைப்பா“
”அவங்களையும் விரட்டிடலாம்”
”அதுக்கு பதிலா நம்ம ஆளுங்களை அவளுக்கு பாதுகாப்பா வைச்சா என்ன”