Page 49 of 65
“இல்லை பாட்டி அப்பா இன்னும் வரலையே” என சொல்லவும் அவரும் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்துக் கொண்டு
”சரி சரி நாளைக்கு காலையில உன் அப்பாவை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு என் வீட்டுக்கு வா, நாம ரெண்டு பேரும் கதை பேசலாம்”
”ஓ கண்டிப்பா வரேன் பாட்டி” என சொல்ல அவரும் அவளின் கையை பார்த்தார் வளையல் இல்லை அதைக் கண்டு திடுக்கிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருடனும் எதுக்கு கொடுக்கனும்“
”அதான் தெரியலை பாட்டி திரும்பவும் வளையலை அவர் எடுக்க கூடாதுன்னு பத்திரப்படுத்தி வைச்சிருக்கேன், ஏதாவது விழா விசேஷம் வந்தா இல்லை வெளிய போறப்ப அதை