Page 50 of 65
போட்டுக்கறேன் பாட்டி”
”சரி அதை உன்கிட்ட கொடுத்துட்டேன், உன் விருப்பம் நீ என்ன வேணும்னாலும் செய், அப்புறம் எப்படியிருக்கு இந்த ஊரு, இங்க வாழற வாழ்க்கை உனக்கு பிடிச்சிருக்கா ஏதாவது குறையிருந்தா சொல்லு நான் தீர்த்து வைக்கிறேன்” என பேச ஆரம்பிக்க அதற்கு சுந்தரியும் அவருடன் சகஜமாகப் பேசினாள்
சிறிது நேரத்தில் அங்கு வந்த வாத்தியாரும் இவர்களுடன
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிந்த பின்புதான் சுந்தரன் பாட்டியை தேடி ஓடிவந்தான் .இப்போது பாட்டி இருக்கவும் தைரியமாக அவர்கள் முன் சென்றான் சுந்தரன், பாட்டியோ அங்கு வந்திருப்பவர்களை கண்டு வியந்தார் அஞ்சப்பனை கண்டு