Page 54 of 65
போறான் அவன் சொல்றதை கேட்கறீங்க, கட்டிக்கப்போறது சுந்தரன் அவனைக் கேளுங்க”
”அதான் அவன் பார்க்கலையே”
”அது அவனோட குணம், எந்தப் பொண்ணையும் பார்க்க கூடாதுன்னு நீங்க வளர்த்தீங்கள்ல, அதுபடி நடந்துக்கறான் போல, நீங்க பாருங்களேன் பொண்ணு ரொம்ப அழகா இருக்கு”
”வேணாம் அஞ்சப்பா வேணாம் சின்னப்பன் சொன்னபின்னாடி எதுக்கு பார்த்துக்கிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன மாமா இவளையே பேசி முடிக்கலாமே”
“வாரிசு பட்டம் அறிவிச்ச பின்னாடிதான் இந்த வீட்ல யார் யார் இருக்காங்களோ, அவங்களுக்கு கல்யாணம் ஆகும் இதான் என் முடிவு” என சொல்லிவிட அஞ்சப்பனோ