Page 56 of 65
”சே எல்லார் முன்னாடியும் என்னை அவமானப்படுத்திட்டான் மலரு, இதை என்னால மறக்க முடியல சே நான் யாரு எப்பேர்ப்பட்டவன் என்னையே கேவலப்படுத்திட்டான், அந்த சுந்தரனை” என கோபத்தில் பொங்க மலரோ
”இப்பவாவது தெரிஞ்சிக்குங்க சுந்தரன் யாரையும் அவ்ளோ சீக்கிரத்தில சேர்த்துக்க மாட்டான்”
”சின்னப்பன் சுந்தரன் கூடவே இருக்கான் நிழல் போல அலையறான், அவனை பிடிக்கற
...
This story is now available on Chillzee KiMo.
...
ோ ஒரு பொடியை உறங்கியவர்கள் மீது தூவினார்கள், அதை சுவாசித்தவர்கள் இன்னும் நன்றாக உறங்கிப் போனார்கள்
அனைத்து அறையிலும் சின்னப்பனை தேடினார்கள் ஒரு அறையில் சுந்தரனுடன் சின்னப்பன்