Page 3 of 10
**************
அரவிந்தின் மனம் வேகமாக சிந்தித்தது...
காதில் விழுந்துக் கொண்டிருந்த உரையாடலில் இருந்து கஷ்டப்பட்டு மனதை திருப்பி, அந்த வில்லனிடம்,
“ஆர் யூ அ ட்ரக் அடிக்ட்?” எனக் கேட்டான்.
“வாயை மூடிட ... , உனக்கு தெரியாததா என்ன? உன் முன்னாடி நான் ஜீரோ, எனக்கு அந்த மருந்தை மட்டும் கொடு நான் அமைதியா இருக்கேன்... ப்ளீஸ்...” என்று மீண்டும் அதைப் பற்றியே
This story is now available on Chillzee KiMo.
...