Page 5 of 10
“கோபி எனக்கு என்னவோ எதோ சரி இல்லைன்னு தோணுது... அரவிந்த் இப்படி எல்லாம் கான்டாக்ட்டே இல்லாமல் இருந்தது இல்லை. அரை மணி நேரம் லேட்டாகும்னாலும் என்கிட்டே சொல்லுவான்.”
“ம்ம்ம்... நாம எதுக்கும் சாந்திக்கு போன் செய்து கேப்போம்...”
அண்ணாநகர் வீட்டின் எண்ணை போனில் தட்டிய கோபிக்கு ஏமாற்றமே மிஞ்சியது... அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“ஓ! ஆமாம்... இப்போ நான் பிசியா இருக்கேன்...”
“இல்லை சார், நம்பர் கண்டுபிடிச்சா சொல்ல சொல்லி இருந்தீங்களே, நான் நோட்