Page 8 of 10
அவனுக்குப் பிடித்த அந்த போதை புகையை முகர்ந்த பின்பு தான் அவனுக்கு திருப்தியாக இருந்தது... நல்ல வேளை சஞ்சனா இல்லை... இருந்திருந்தால் கன்னாபின்னாவென்று அவனை திட்டி இருப்பாள்... அன்று அந்த சின்ன பையனை கடத்தும் திட்டம் பாழாக போனதற்கே அவனை திட்டி தீர்த்து விட்டாள்...
தள்ளாட்டத்துடன் ஆனால் வெறியுடன் படிகள்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“ம்ம்ம்...”
சாந்தியின் முகத்தில் மின்னிய மகிழ்ச்சியும், காதலும், சஞ்சனாவின் முகமூடியைக் கிழித்து கோபத்தை வெளிப்பட வைத்தது.