Page 8 of 10
தான்... அதே போல், அந்த கேமராவை நான் கண்டுபிடிச்சு எடுத்த அடுத்த நாள் தானே அத்தை சுதர்ஷனை வீட்டுக்கு செக்யுரிட்டியா இருக்க அழைச்சிட்டு வந்தாங்க... ஒன் ப்ளஸ் ஒன் டூ...”
“ம்ம்ம்... அம்மா, கோபி அத்தான் இரண்டு பேருமா சேர்ந்து, உங்க சேஃப்டிக்காக ப்ரைவேட் டிடக்டிவ் சுதர்ஷனை வச்சு கேமரா பொறுத்தி வச
...
This story is now available on Chillzee KiMo.
...
>“ஆமாம் பக்கா கேடி! சுதர்ஷன் கிட்ட நீங்களே சாந்தி மேடம் கிட்ட பேசி என்னை தெரியுமா தெரியாதான்னு கேளுங்கன்னு சொல்லிட்டு அவர் திரும்பின நேரம் மண்டையில கட்டையில ஒரே போடு போட்ருக்கா..."