Page 9 of 10
"ம்ம்ம்... ஆனால் சங்கீயை காப்பாற்றியவளும் அவள் தானே... பாவம் தான்! நீங்க சொன்னது போல் யாரவது பிராப்பரா கைட் செய்திருந்தால் இந்த அளவுக்கு செய்திருக்க மாட்டா..."
"எனக்கு பாவம் பரிதாபம் எல்லாம் தோணலை ஷான்ஸ்... தேங்க் காட், ஜெய் முன்னெச்சரிக்கையா அனுப்பி இருந்த கான்ஸ்டபிளும், சுதர்ஷனும் இல்லைனா என்ன ஆகி ... .”
குறும்பு மின்ன சொன்ன மனைவியை பார்த்து பொய் கோபத்துடன் முறைத்தான் அரவிந்த்...
அவனின் பொய் கோபத்தை புரிந்துக் கொண்டவளாக கன்னம் குழி விழ சிரித்தாள் அவள்...
This story is now available on Chillzee KiMo.
...