Page 6 of 29
வைச்சாதான் என் பையன் உங்க பொண்ணை கட்டிக்குவான்” என சிரித்தபடியே சொல்ல அதற்கு சண்முகமும்
”அதுக்கென்னம்மா அசத்திடறேன் விடு, ஊரே கண்ணு வைக்கற அளவுக்கு தடல்புடலா செஞ்சிடலாம்” என சொல்ல அதற்கு செல்வனோ
”இது எல்லாம் நமக்கு ஒத்துவராதுப்பா, உங்க பொண்ணு தேவதை அவளுக்கு நீங்க சீர் கொடுக்க வேணாம், நாங்களே சீர் கொடுத்து அவளை கூட்டிட்டுப் போறோம் அதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ா“
”வேணும்”
”அப்ப அவளுக்கு நீதான் முறை செய்யனும், சீர் செய்யனும், நிறைய சீர் செஞ்சாதான் அவளை உனக்கு தருவாங்க” என சொல்ல அவனோ திருதிருவென விழித்து