Page 9 of 29
”அப்ப சரி இனி அவனே அவளை வளர்க்கட்டும், நான் எட்ட இருந்தே பார்த்துக்கறேன்” என சொல்ல அதற்கு அமுதாவோ தன் கணவரிடம்
”குழந்தைக்கு ஒரு வயசானா காது குத்து விழா எடுக்கனுமே, எப்ப விழாவை வைச்சிக்கறது” என கேட்க அதைக்கேட்டபடியே வந்த பாட்டி வள்ளியோ
”அதுக்கென்ன அமுதா ஒரு நல்ல நாள் பார்த்து செஞ்சிடலாம், நீ வந்தது முன்னமே தெரிஞ்சிருந்தா விரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சி, அங்க பாருங்க அவளை, தங்க தேராட்டம் நடந்து வர்றா பாருங்க” என சொல்ல அனைவரும் ஆதினியை பார்த்தார்கள்
இப்போது நடை வண்டி முன்பு அன்பு நிற்க அவனை தேடி நடைவண்டியை தள்ளிக் கொண்டு