Page 13 of 29
கூச்சலிடுகிறான் என்றே பார்த்துக் கொண்டிருந்தாள்.
காது குத்தியபின்பும் அன்புவின் கோபம் குறையவில்லை அவனோ ஊசி குத்திய நபரை கோபமாக திட்ட அதற்கு அவனது தந்தையிடம் நிறைய அடிகளையும் வாங்கிக் கொண்டான். அமுதாவும் சுசீலாவும் இணைந்து ஆதினிக்காக வாங்கிய ஜிமிக்கியை அவளுக்கு அணிவித்து மகிழ்ந்தார்கள் ஒருவழியாக விழா முடிந்ததும் அனைவரும் கறிவிருந்து சாப்பிட செல்ல அன்பு மட
...
This story is now available on Chillzee KiMo.
...
இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்து சுற்றிக் கொண்டே மாறி மாறி திட்டிக் கொண்டிருந்தார்கள்
”பிசாசே என் தலைமுடியை விடுடி, வலிக்குது விடுடி” என அன்பு திட்ட அதற்கு ஆதினியோ