Page 17 of 29
”என்ன விசயம் தாத்தா” என கேட்க அவரோ முடிவு எடுத்துவிட்டார் ஆனால் அதை எப்படி சொல்வது, சொன்னால் இவர்கள் ஒப்புக் கொள்வார்களா முதலில் சொல்லவாவது விடுவார்களா என்ற பயத்தில் தயக்கத்துடன் இருக்க பாட்டியோ
”இதுக்குத்தான் சொன்னேன் உங்க முடிவு தப்புன்னு கேட்டாதானே பாருங்க, விசயத்தை சொல்லவே பயப்படறீங்களே இதுல எப்படிங்க இவங்களை ஒண்ணு சேர்ப்பீங்க” என கேட்க அதைக் கேட்ட த
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷம் படிப்பு இருக்கு, நான் படிச்சி முடிச்ச பின்னாடியே கல்யாணம் செய்துக்கறேன்” என சொல்ல அதைக்கேட்டு தாத்தாவும் பாட்டியும் விக்கித்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட நேரம் அன்புவோ ஆதினியிடம்