Page 16 of 29
பிடிச்சி இழுக்கறா பாட்டி ஒரே வலி” என சொல்லி வருந்த பாட்டியின் கோபம் ஓடிவிட்டது, அவர் பாசமாக அன்புவின் தலைமுடியை மென்மையாக கோதிவிட்டு அவனின் தலையில் ஒத்தடம் வைப்பது போல கையாலேயே ஒத்தடம் வைத்து
”ஒண்ணுமில்லை சரியாயிடும், உனக்கு தலைமுடி அடர்த்தியா இருக்கு அதான் அவள் அப்படி பிடிச்சி இழுக்கறா பேசாம ஒட்ட வெட்டிடு கிராப் தலையா இருந்தா அவளால என்ன செய்ய முடியும்”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ைப் பார்க்காத அன்பு, முதல்ல தாத்தா ஒரு முடிவு எடுத்திருக்காரு அது என்ன ஏதுன்னு வந்து கேளு வா” என அவனை இழுத்துக் கொண்டு வந்து தாத்தாவின் முன் நிப்பாட்டினார் பாட்டி, அவனும் தாத்தாவிடம்