Page 20 of 29
பேரனை இழுத்து நிப்பாட்டி
”போதும் நிறுத்துங்க” என சத்தமாக சொல்ல அதில் ஆதினியும் அன்புவும் கப்சிப்பானார்கள்.
ஒரு நொடியில் வீடு அமைதியாகிவிட அந்த அமைதியை கண்கள் மூடி சில நொடிகள் ரசித்த தாத்தாவோ மெல்ல கண்கள் திறந்துப் பார்த்தார். ஆதினியும் அன்புவும் இன்னும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமைதியாகவே தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திக் க
...
This story is now available on Chillzee KiMo.
...
டு இருப்பா அவளுக்காகவாவது நீ அன்புவை கல்யாணம் செய்துக்கனும்”
”வேற யாரையாவது கல்யாணம் செய்துக்க சொல்லுங்க உடனே செய்துக்கிறேன் ஆனா, இவனை மட்டும் நான் செய்துக்க மாட்டேன் தாத்தா”