Page 24 of 29
அறைக்குள் இருந்த ஆதினியும் அன்புவும் ஒரே மாதிரியான மனநிலையில் குழம்பியிருந்தனர்., ஆதினிக்கோ அன்புவை சுத்தமாகப் பிடிக்கவில்லை, அவனை முறைமாமனாக கூட நினைக்க மாட்டாள், வெறுத்து ஒதுக்குவாள், அப்படியிருக்க அவனையே திருமணம் செய்துக் கொண்டு வாழ்வது ஆகாத காரியம், எப்படி யோசித்தாலும் அவளால் அன்புவை தன் கணவனாக ஏற்க இயலவில்லை, தன் நிலைமையைக் கண்டு மெல்ல கண்கள் கலங்கினாள், தன் அறையில் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
இந்தப் பக்கம் அன்புவோ ஒரு நிலையாக நில்லாமல் அறையிலேயே குறுக்கும் நெடுக்குமாக அலைந்துக் கொண்டிருந்தான், எரிச்சலாக இருந்தான் சிடுசிடுவென முகத்தை வைத்துக் கொண்டான்