Page 26 of 29
கோபம் குறையாது, சரியான முடிவு எடுக்க மாட்டாங்க, தப்புத்தப்பா எதையாவது யோசிச்சி வைப்பாங்க, போங்க போய் அவங்களை சாப்பிட வைங்க” என சொல்ல காமாட்சியும் அவரின் கணவர் சந்திரனும் சரியென தலையாட்டிவிட்டு சமையல் அறைக்குச் சென்றார்கள்.
ஆறுமுகம் மற்றும் வள்ளியின் வயதொத்தவர்கள்தான் இந்த சந்திரனும் காமாட்சியும், எப்போது அந்த துக்க சம்பவம் நடந்ததோ அதன் பிறகு இந்த வீட்டில
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன பிரச்சனை“ என அக்கறையுடன் கேட்க
”எனக்கும் அந்த கொலைக்காரனுக்கும் கல்யாணம் செய்யப் போறாங்களாம், தாத்தா முடிவே எடுத்துட்டாங்க” என சொல்ல அதற்கு அவரோ சற்று அமைதியாகி