Page 28 of 29
இருப்பதை எண்ணி ஆதினிக்கு எப்பவும் பெருமையாக இருக்கும், இப்போது பலகட்ட யோசனைக்குப் பிறகு ஒரு முடிவு எடுத்தாள், அந்த முடிவை பற்றி நாளை தாத்தாவிடம் சொல்வோம் என நினைத்து நிம்மதியாக உறங்கினாள்.
மறுபக்கம் அன்புவை சமாதானம் செய்துக் கொண்டிருந்தார் காமாட்சி
”அன்பு என்னப்பா நீ இப்படி கோச்சிக்கலாமா, வேணாம்பா உடம்புக்கு ஆகாது அமைதியா இரு” என சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்பா இருந்தவங்க, அவங்களோட அன்புக்கு முன்னாடி பாசத்துக்கு முன்னாடி இந்தக் கல்யாணம் ஒண்ணும் பெரிசில்லை, அவங்களோட கடைசி ஆசையை நிறைவேத்திட்டா நிம்மதியில்லாம உங்களை நினைச்சி கவலையில அலைஞ்சிக்கிட்டு