Page 23 of 29
திட்டறா, அவனும் இவளை பார்த்து உன்னாலதான் என் அப்பா அம்மா செத்துட்டாங்கன்னு பழி போடறான், எது உண்மை எது பொய்ன்னு தெரியலை, பொய்யா இருந்தாலும் சரி, உண்மையா இருந்தாலும் சரி, அதைப்பத்தி எனக்கு கவலையில்லை, இறந்து போனவங்களை விட இப்ப வாழறவங்களோட வாழ்க்கைத்தான் முக்கியம்
எப்படியாவது இவங்களை நான் சேர்த்து வைக்கனும், அவங்க சந்தோஷமா வாழனும், அதை பார்த்தாதான் என்னால ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவரும் இணைந்து சரியென சொன்னால் சரி இல்லை ஒருவர் மட்டும் சரியென சொன்னாலும் சரி மாறாக இருவருமே முடியாது என சொல்லிவிட்டால் என்ன செய்வது என நினைத்த தாத்தா வேறொரு திட்டத்தை யோசிக்கலானார்.