Page 18 of 29
”எது ஒருவருஷமா அம்மா தாயே தயவு செஞ்சி கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்குப் போயிடு, முடிஞ்சா வேற ஊருக்கே போயிடு அங்கிருந்தபடியே நீ உன் படிப்பை படிச்சிக்கடி, நீ இங்கிருந்து போனாலே வீடு விளங்கும், தினமும் உன்கூட சண்டை போட்டு சண்டை போட்டு ஊருக்குள்ள எவனும் என்னை மதிக்க மாட்டேங்கறான், போறவன் வர்றவன்லாம் உனக்கு சப்போர்ட்டா பேசி என் உசுரை எடுக்கறாங்க, நீ போனாதான் எனக்கு நிம
...
This story is now available on Chillzee KiMo.
...
ி கோபமாகச் சொல்ல ஆதினியோ
”அதுக்கில்லை பாட்டி, நானும் இந்த வீட்டு பொண்ணுதானே உங்க பேத்திதானே, என்னை மட்டும் எதுக்காக கல்யாணம் செஞ்சி வெளிய அனுப்பனும், நானும் இங்கயே இருக்கேனே,