Page 15 of 29
மனுஷங்கதானே மிருகங்களை போல கத்திக்கிட்டு சண்டை போடறீங்க, உங்களை நினைச்சி ஒருநாளாவது நான் பெருமைப்படனும்னு நினைக்கறப்பதான் இப்படி ஏதாவது செய்றீங்க, கொஞ்சமாவது அமைதியா இருக்கமாட்டீங்களா எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டு” என திட்ட அதற்கு பாட்டியோ ஆதினியிடம்
”ஆதினி நீ ஒரு பொண்ணு, அடக்கம் ஒடுக்கமா இருக்காம ஆம்பளை பையன்கூட இப்படி தரையில புரண்டு சண்டை போடறியே, இதை
...
This story is now available on Chillzee KiMo.
...
்ணை அடிக்கறது தப்பில்லையா”
”பாட்டி அவள் என்னை கிண்டல் பண்ணிட்டா பாட்டி, என்னால தாங்க முடியலை, வேணும்னே என்னை வெறுப்பேத்தறா பாருங்க என் தலைமுடியை, எப்பப் பாரு என்னோட தலைமுடியை