Page 21 of 29
”உன் அம்மா மேல உனக்கு அன்பும் பாசமும் இருந்தா என் மேல உனக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தா அன்புவை நீ கல்யாணம் செய்துக்கனும் இதான் என் முடிவு, இதுக்கு நீ சம்மதிக்கனும் ஆதினி” என தாதா தீர்த்துச் சொல்லிவிட ஆதினியோ மிகவும் கஷ்டப்பட்டாள், வேதனை தோய்ந்த முகத்துடன் பாவமாக தாத்தாவைப் பார்க்க அவரோ
”தாத்தா உன் நல்லதுக்குதான் சொல்வேன், இதுல என்னோட சுயநல
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடுத்து கேட்க முடியலை, உனக்கும் ஆதினிக்கும் சின்ன வயசிலயே பேசி வைச்சிட்டாங்க, அப்படி பேசி வைச்சது யாரோ கிடையாது உன்னோட அப்பா அம்மாதான், அவங்க ஆசையை நீ நிறைவேத்த மாட்டியா, பேசி வைச்சவங்க இறந்து