Page 2 of 5
ப்ரியா சீரியசாக சொல்வதை புன்னகையோடு பார்த்த சுபாஷ்,
“அடடா, சுப்பு அங்கிளுக்கு வேற ஒரு வைஃப் வேற இருக்காங்களா? உங்க அம்மாவுக்கு தெரியுமா?” என்றான்.
புரியாமல் ப்ரியா விழிக்கவும்,
“ப்ரி, நீ அக்கா வர போறாங்கன்னு சொன்னீயே அதை தான் அண்ணன் கலாய்க்கிறான்...” என்று மகேஷ் அவளுக்கு விளக்கம் சொன்னான்!
கணவன் ‘ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ு குக் கொண்டு வருவோம்...” என்று மகேஷும் தன் பங்குக்கு அவளை கேலி செய்தான்.
“ம்ம்ம்...!!!!!”
மருமகள் இளைய மகன் பக்கம் சூடான பார்வை வீசுவதை கவனித்த ராஜேஸ்வரி,