Page 3 of 5
“ஏன்ப்பா இப்படி அவளை வம்புக்கு இழுக்குறீங்க? பாவம்...” என்று மீண்டும் மருமகளுக்கு சப்போர்ட் செய்தாள்.
“பாருங்க அத்தை...” என்று ப்ரியாவும்.
“ரொம்ப பாவம் தான் அம்மா...” என்று மகேஷும் சொல்ல, சுபாஷ் ப்ரியாவின் உதவிக்கு வந்தான்.
“சரி ப்ரியா நான் ஒரு ஐடியா தரேன். பிடிச்சிருந்தா ட்ரை செய்து பார்... இங்கே ஊரில் இர
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“காலேஜ் படித்தப் போது அவன் இப்படி இல்லை ப்ரியா... ரொம்பவே ஜாலியா இருப்பான்... நல்லா படிப்பான். அதே போல் ஊர் சுற்றுவதிலும் அவனுக்கு நிகர் அவன் தான்...”
“அப்படியா?”