Page 4 of 5
“ம்ம்ம்... படிச்சு முடிச்சிட்டு அங்கே போக போறேன், இங்கே போக போறேன்னு சொல்லிட்டு இருந்தான்... அடுத்ததா எம்.பி.ஏ வேற படிக்க போறேன்னு சொல்லிட்டு இருந்தான்... ஆனால் என்ஜினீயரிங் கடைசி வருஷ எக்ஸாம் முடிச்ச கையோடு இங்கே வந்தது... அப்புறம் அவன் எங்கேயும் போகலை... என்ன விஷயம் ஏதுன்னு எப்படி எல்லாமோ கேட்டு பார்த்தாச்சு... ஹுஹும்ம் ஒரு பதிலும் இல்லை... அப்போ இருந்து இப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
யதே... என்ன எல்லாமோ செய்துப் பார்த்துட்டேன், பேசிப் பார்த்துட்டேன், இந்த கடைசி நாலு வருஷமா அவன் கிட்ட எந்த மாற்றமும் இல்லை...”
“அம்மா...”