Page 13 of 34
ஸ்லைட் வைத்து சொருகினான் பார்க்க அழகாக இருந்தது
”ஆஆஆ அம்சமா இருக்க ஆதினி” என அவனுக்கு அவனே சொல்ல அமுதாவோ
”டேய் அன்பு”
”என்னம்மா“
“என்னடா பேச்சு இது தப்பு”
”என்னையும் இப்படிதானே சொல்வ அம்சமா இருக்கடா அன்புன்னு சொல்வ, இப்ப நான் சொன்னா தப்புங்கற”
”அதுசரி இனி உன்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
ைக்க அவளோ அவனையே பார்த்தாள், அவளை அழகாக தயார் செய்தமைக்காக தன்னையே பாராட்டிக் கொண்டு அவளின் கன்னத்தில் மாறி மாறி முத்த மழை பொழிய பதிலுக்கு அவளும் தமிழின் கன்னத்தில் முத்த மழை பொழிந்தாள். அதுவரை