Page 12 of 34
சிரித்துக் கொண்டே
”விடும்மா சின்ன பசங்கதானே ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் இங்க இருக்கான், அவன் இருக்கறப்ப அவனுக்கு பிடிச்ச மாதிரி ஆதினியும் இருக்கனும்னு ஆசைப்படறான் இது ஒண்ணும் தப்பில்லையே அமுதா” என சொல்ல அதற்கு அவரோ
”அதுசரி” என அலுத்துக் கொண்டே சிவப்பு நிற கவுன் கொண்டு வரச் சென்றார். அவர் வரும் வரை ஆதினியிடம் விளையாடிக் கொண்டிருந்தான் அவளு
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் சொல்படி நடந்தார்
மல்லிப்பூ சரத்தில் இருந்து சிறிது எடுத்துக் கொண்டு ஸ்லைட் உடன் வந்து அவனிடம் தர அவனும் அவளின் தலையில் இருந்த அழகான ஜிட்டுக்கு மல்லிப்பூவை சுற்றி வைத்து