Page 16 of 34
இடியென தலையில் விழுந்தது, அடுத்து என்ன செய்வது இனி தான் மறுத்தாலும் யாரும் தன் பேச்சை கேட்கமாட்டார்கள் என நினைத்துதான் அவனும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான்.
இருவரின் முகத்திலும் ஒரு துளி கூட சந்தோஷம் இல்லை, வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டார்கள் ஆனால், அவர்களால் அந்த வீட்டில் இருந்த தாத்தா பாட்டி மற்றும் வேலைக்காரர்கள் அனைவருக்கும் ஒரே கொண்டாட்டம்தான். த
...
This story is now available on Chillzee KiMo.
...
ிந்துவிட்டது,
ஏன் அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது, அதோடு திருமணம் செய்துக் கொள்வது என முடிவு எடுத்த பின் கண்டிப்பாக பின் வாங்க முடியாது, எதற்காக நிச்சயதார்த்தம் வேண்டாமே என