Page 18 of 34
”பார்த்தியா வள்ளி கல்யாணம்னு சொன்னதும் ரெண்டு பேரும் எப்படி ஒத்துமையா பேசறாங்க, அமைதியா இருக்காங்கன்னு“
”ஆமாம்ங்க ஒரே ஆச்சர்யமா இருக்குங்க, எப்படியும் சண்டை போடுவாங்க, ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லி திட்டிப்பாங்கன்னு பார்த்தேன், ஏன்னா சின்ன விசயத்துக்கு எல்லாம் இரண்டு பேரும் சண்டை போடுவாங்கள்ல அதை வைச்சி நான் பயந்தேன் ஆனா, இவ்ளோ பெரிய விசயத்துக்கு இவங்க ர
...
This story is now available on Chillzee KiMo.
...
டு பேருக்கும் நிச்சயதார்த்தம் வைச்சிடலாம், சொந்த பந்தங்கள் சுத்திலும் இருப்பாங்க அவங்களும் சந்தோஷப்படுவாங்கள்ல“
”நீ சொல்றதும் சரிதான் வர்ற வெள்ளிக்கிழமை எப்படி நல்ல நாள்தானே”