Page 21 of 34
”போகனும் எனக்கு முன்னாடி அந்த ஆதினி போனா, அவள் குளிச்சிட்டு வரட்டும், நான் அப்புறமா போறேன்”
”ப்ச் அட வா எழுந்து வா அவள் என்ன முழுநாளுமா குளிப்பா சட்டுன்னு குளிச்சிட்டு வந்துடுவா சரியா எழு எழுந்து வா” என அழைக்க அவனும் சரியென தலையாட்ட அதில் காமாட்சியோ அங்கிருந்து சென்றுவிட அன்புவோ தொய்வாக கட்டிலை விட்டு எழுந்து அலமாரிக்குச் சென்று டவலை எடுத்தவன் சோர்வாக அற
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன் போதுமா”
”அதே போல கல்யாணத்தையும் கெடுக்க வேண்டியதுதானே, எதுக்கு சம்மதம் சொல்லி வைச்ச”
”அதுக்கும் நீதான் காரணம்”
”எது நானா”