(Reading time: 41 - 82 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

கோபமாக முறைக்க அவளோ

  

”இப்ப நீ என்னை விடலை, பின்னாடி இதை நினைச்சி நீ ரொம்ப வருத்தப்படுவ“

  

”என்னடி பயமுறுத்தறியா உன்னால என்னடி செய்ய முடியும்” என சொல்ல அதற்கு அவளோ

  

”தாத்தா தாத்தா என்னை காப்பாத்துங்க தாத்தா” என அலற அதில் அவன் பயந்து அவளை விட்டு விலகி அக்கம் பக்கம் பார்த்தான், பயத்தில் பதட்டமாக இருந்தவனைப் பார்த்து கேலி பு

...
This story is now available on Chillzee KiMo.
...

>

”ஆமாம்டி உன்னைத்தான் ” என பாத்ரூமில் இருந்து குரல் தந்தான் அன்பு

  

ஆதினி விருவிருவென பாத்ரூம் கதவிடம் சென்று படபடவென கதவைத் தட்டினாள்

  

”ஏய் என்னடி பண்ற”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.