Page 26 of 34
”சொல்வியா சொல்டா பார்க்கலாம்” என்றாள் ஜம்பமாக
”பாட்டி இவளைப் பாருங்க சும்மா போறவனை வம்புக்கு இழுத்து அடிக்கறா” என சொல்ல அவளோ இளப்பமாக சிரிக்க அவளின் பின்பக்கமிருந்து உண்மையாகவே பாட்டி வந்திருந்தார்
”ஆதினி” என அவர் கோபமாக அழைக்க அதிர்ந்தாள் ஆதினி, சட்டென திரும்பி பார்த்து பயந்தாள்
”பாட்டி அது வந்து“
...
This story is now available on Chillzee KiMo.
...
அதே போல திருஷ்டி கழித்து முடித்தார்
”என்ன பாட்டி இதெல்லாம்” என அன்பு கேட்க அவரோ
”ஒண்ணுமில்லை கண்ணா சொந்தக்காரங்களைப் போய் பார்த்து உங்க கல்யாணத்தைப் பத்தி