Page 3 of 7
“ஆமாம். அதான் என் அக்கா. இது நான்.” – பிரணய் போட்டோவில் சுட்டிக் காட்டினான்.
அவன் அக்கா என்று காட்டிய பெண்ணின் முகத்தில் இருந்து அப்பாவித்தனம் நிறைந்த புன்னகை ராதாவின் மனதை கலக்கியது.
போட்டோவில் அக்காவின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு நின்றிருந்தான் பிரணய்.
“உங்களுக்கு நடந்தது பெரிய அநீதி பிரணய். நாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
இப்படி ஒரு அழகான குடும்பம் அழிந்தால் வேறு என்ன நடக்கும்? இறந்துப் போன கணவனின் மேலே அவளுக்கு பெரிய அளவில் கோபம் ஏற்பட்டது.
மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டாள்.