Page 6 of 7
அவள் மேல நல்ல இம்ப்ரெஷன் இருக்கு. உனக்கு என்ன வந்திச்சு?” என்று அவனையும் அறியாமல் லாவண்யாவிற்காக பேசினான் சுபாஷ்.
“படிச்சா பேசக் கூடாதா சுபாஷ்? எங்க கூடன்னு இல்லை, அவங்க கிளாஸ்ல கூட ஒரு இரண்டு மூணு பொண்ணுங்க கூட தான் பேசுவாளாம்... சரியான் ஓல்ட் ஃபேஷன்ட் கிராமத்து அத்தியாயம் போல இருக்கு...”
“சும்மா கதை விடாதே, உனக்கு பேச தெ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாங்கினான் அவனின் நண்பன் சுரேஷ்.
“ஓகேடா மச்சான்... இந்த பேச்செல்லாம் வேண்டாம், நாம பெட் வச்சுப்போம் சரியா? எக்ஸாம் முடியுறதுக்குள்ள நீ அவளை உன்னை லவ் பண்ண வைக்கனும்டா சுபாஷ்?”