Page 11 of 23
அவளும் தன் தோழியின் ரியாக்சனை முன்கூட்டியே கணித்தவள் டக் கென்று அவள் கைக்கு எட்டாதவாறு நகர்ந்து நின்றுகொண்டு, நாக்கை துருத்தி அழகு காட்ட, அவளின் செய்கையில் புன்னகைத்தவாறு அந்த அறைக்குள் வந்தாள்.
அதுவரை இருந்த ஒரு இறுகிய நிலை கொஞ்சம் மாறி இளகிய நிலையுடனே அந்த அறைக்குள் அடியெடுத்து வைத்தாள் மகி.
அத்தோடு <
...
This story is now available on Chillzee KiMo.
...
து.
அதனை அடுத்து குளியல் அறை...குளியல் அறையும் அடுத்து ஒரு வீடு போல பெரிதாகவும், ஆடம்பரமாகவும் இருக்க வேண்டும் என்று அதன் உள்ளே செல்லாமலயே அவளால் கணிக்க