Page 10 of 23
மனைவியாக ஏற்றுக்கொள்ளாமல் தள்ளி வைக்கப்போகிறானா?
அப்படி என்றால் நிம்மதிதான்...யாருக்கு வேண்டும் அவன் மனைவி பதவி...இல்லை....ஒருவேளை என்னை கட்டாயபடுத்தி அவன் தேவையை தீர்த்துக் கொள்வானோ?
ம்கூம்...அவனிடம் மயங்காத அழகிகளா? அவர்களுடன் ஒப்பிடும்பொழுது நானெல்லாம் எந்த மூலை...இப்படி மனைவியாக்கித்தான் அவன் சுகத்தை தேடிக்கொள்ளவ ... தாவது டவுட்னா எனக்கு மெசேஜ் பண்ணு... “ என்று குறும்பாக கண் சிமிட்டி சிரிக்க,
“அடிங்...” என்று அவளை முறைத்தபடி, மங்கையின் இடுப்பில் கிள்ளினாள் மகி.
This story is now available on Chillzee KiMo.
...