Page 43 of 62
உன்னை” என அடிக்க வர அவனோ அலறி கைகளை கூப்பி
”சார் எனக்கு எதுவும் தெரியாது சார் கலெக்டர் வேலை தந்தாரு அதான் வந்தேன் சார்”
“அப்படியா சரி நான் அடிக்கறதுக்குள்ள ஓடிடு, உன் கலெக்டர் கேட்டா இங்க சுந்தரிக்கு மாமன் ஒருத்தன் இருக்கான் அவன் பேரு சுந்தரவேலன்னு சொல்லு போ, இனிமே உன்னை இந்த ஊர் பக்கமே நான் பார்க்க கூடாது ஓடிடு” என மிரட்டி அனுப்ப அவனு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”முடியாது“
”என்னடா உன் பிரச்சனை அவளை 3 மாசம் கழிச்சிப் பார்க்கப் போற அதுலயும் கோபமா பார்க்கனுமா என்ன”
”நானா கோபமாவா இருக்கேன்”