Page 40 of 62
நிலைமையில இருக்காளோ ஒரு முறையாவது நீ அவளைப் போய் பார்த்தியா”
”பார்க்கனும்னு ஆசையா இருக்கு ஆனா, அவளை பார்த்த பின்னாடி அவளை விட்டு விலகி வர மனசில்லை, இங்க கல்லூரி வேலையும் வேகமா நடக்குது, என் தாய்மாமன் இழந்த தன்னோட மதிப்பை அடையறதுக்காக எப்படி களத்தில இறங்கி எல்லாரையும் வேலை வாங்கறாரு பார்த்தியா, அவரோட கண்ணை குருடாக்க என்னால முடியுமா, அப்படியே அவர்கிட்ட இர
...
This story is now available on Chillzee KiMo.
...
ீங்க”
”இந்த ஊர்ல சுகுமாறன்னு புது வாத்தியார் ஒருத்தர் இருக்காரு, அவர் வீடு எங்க இருக்குன்னு சொல்ல முடியும்ங்களா”
”ஆமா அவரை ஏன் நீங்க கேட்கறீங்க“