Page 36 of 62
”காதலா”
”ஆமாம் காதல்தான் ஒரு முறை காதல் வந்துட்டா போதும் அவள் உன்னை முழுசா நம்பிடுவா“
”இப்ப அவள் என்னை காதலிக்கலைன்னு சொல்றியா“
”காதலிச்சிருந்தா இப்படியா உன்னை அடிப்பா”
“என்னை அடிக்கறது அவள் உரிமை”
”போதும்டா போதும் முதல்ல அவள் உன்னை காதலிக்கனும்”
”ப்ச் சின்னப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ூன்னு சொல்லியிருப்பா“
”ஓ இதை நானே அவள்ட்ட சொல்லலையே”
“சொன்னாதானே அவளுக்கு உன் மேல காதல் வரும்”
“சொல்லாம அவளால புரிஞ்சிக்க முடியாதா என்ன”