Page 33 of 62
“ஆமா எனக்கு இதான் வேலையா வேற வேலையில்லை, அவள் அப்படியே உங்களை மாதிரி இருக்கா, பிடிச்சா பிடிவாதம்தான் கொஞ்சம் கூட இறங்கி வர்றதில்லை உச்சானி கொம்புல நின்னா எப்படியாம் என் நிலைமையையும் புரிஞ்சிக்க மாட்டேங்கறாளே“
”பாவம் ராசா அவள் தாயோட அன்பை உன்கிட்ட எதிர்பார்க்கிறாளோ என்னவோ”
”நான் ஒண்ணும் அவள் அம்மா பாசத்தை காட்ட நினைக்கலை பாட்
...
This story is now available on Chillzee KiMo.
...
் உடம்புல என்ன பலமா இல்லை, 10 யானை பலம் கொண்டவன் நீ பஞ்சு போல கையுள்ள ஒருத்தி அடிச்சா வலிச்சிடுமா என்ன“
”அவள் அடிச்சா வலிக்கலை ஆனா, அவள் கோபம் என்னை வாட்டுது, அவள் அழுதா நான்