Page 34 of 62
துடிச்சிப் போயிடறேன் பாட்டி, இதுக்கு அவள் என்னை அருவாளால ஒரு வெட்டு வெட்டியிருந்தா கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன்“
”ஐயா ராசா அப்படி சொல்லாதய்யா, அவள் உன்னை நம்பனும் முழுசா நம்பிட்டா கோபத்துக்கு இடமில்லாம போகும்”
”அவளை நம்பவைக்க என்னால முடியாது பாட்டி”
”அப்படி சொல்லாதய்யா முயற்சி செய்”
”அவளாதான் நம்
...
This story is now available on Chillzee KiMo.
...
பிட்டு நிம்மதியாக உறங்கினார்கள். ஆனால் சின்னப்பன் மட்டும் சுந்தரனை பிடித்து உலுக்கினான்
”சுந்தரா உண்மையைச் சொல்லு நீ வாத்தியார் பொண்ணை விரும்பறியா”
“ஆமாம்”