Page 32 of 62
”எங்க போனாலும் சொல்லிட்டு போ ராசா, இப்படி கேள்வியா கேட்டு குடையறவங்க வாயை என்னால மூட முடியலைல்ல“
”இல்லை பாட்டி வளையல் இழந்த சோகத்தில அவள் இருந்தா, வளையலுக்கு பதிலா என்ன வேணும்னு கேளுன்னேன், அவள் பணமோ நகையோ கேட்பாள்னு பார்த்தா கோயிலுக்கு கூட்டிட்டுப் போகச் சொன்னா சரின்னு அவளை கூட்டிட்டுப் போய் வந்தேன்”
”கோயிலுக்கு மட்டும்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தியிருக்க போல”
”என்ன பிரயோசனம் வீட்ல கொண்டு போய் விட்டா என்மேல கோபப்பட்டு என்னை விரட்டிவிட்டா” என வருந்தினான்
”மறுபடியும் அவள் மனசை நீ காயப்படுத்திட்டியா”