Page 27 of 62
”அந்த வளையல் அந்தளவுக்கு மதிப்பானது சுந்தரா”
”அப்ப நான் மதிப்பானவன் இல்லையா, யாராவது ஒருத்தராவது வளையல் வேணாம் நீதான் வேணும்னு சொல்றாங்களா, அவள் என்னடான்னா நான் எல்லாத்தையும் விட்டுக் கொடுக்கிறேன், நாளைக்கு உங்களையும் விட்டுக்கொடுக்கச் சொன்னா அதுக்கும் நான் சரிங்கனுமான்னு கேட்கறா, இதுக்கு நான் என்ன பதில் சொல்றது தாத்தா”
”உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை வரக்கூடாது, அமைதியா அதை ஏத்துக்கனும்னு நினைக்கிறேன்”
”ஓஹோ பரவாயில்லையே கருப்புசாமி என்னையும் விடமாட்டேங்கறாரே நல்லது ஆக சுந்தரி தவிர எல்லாருக்கும் நான் வேணும் அப்படித்தானே”