Page 26 of 62
நான் சுந்தரியை கல்யாணம் செய்துக்கலாம்னு இருக்கேன்”
”ஓ அதுக்கு ஏன் அவ்ளோ மெனக்கெடற, இங்க பாரு உன் எதிர்ல பாரு, நான் இருக்கேன் ஊரை ஆளறவன் என்னோட கையை காலை பிடிச்சி கேளு நான் உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்”
”யாரு நீங்களா நான் நம்பமாட்டேன் தாத்தா”
”ஏன்”
”ஒத்த வளையலுக்காக நீங்க அவளை வெறுப்பேத்தினீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ா ஆனா, சுந்தரி என்கிட்ட உன்னை கேட்கலையே“
”கேட்கறப்ப நீங்க கொடுத்துடவா போறீங்க, இனி எங்க அவள் என்னை கேட்கப் போறா ஒரு வளையலுக்கு இந்த வீட்டு பெண்கள் எவ்ளோ சண்டை போட்டுக்கறாங்க”